முக்கியஅறிவிப்பு
அல்லாஹ்வின் கிருபையால் முபாரக் பள்ளிவாசல் விரிவாக்கத்திற்கான கட்டுமானப் பணிகள் மிக விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அன்டா் கிரவுண்ட் சாமான்கள் வைப்பறையாகவும் தரைத்தளம் பெண்களுக்கும் முதல் மற்றும் 2வது தளங்கள் ஆண்களு்ககும் தயாராகி வருகிறது.
₹.8000000/- (என்பது லட்சம்) திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முழுமையடைவதற்கு துஆச் செய்வதுடன் தங்களுடைய பொருளாதார உதவியையும் தாராளமாகச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்.
நிர்வாகம்,
மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டி
மஸ்ஜித் முபாரக் ஜும்ஆ - 11.07.2014
Wednesday, 16 July 2014
உரை : சகோ. முஹிப்புல்லாஹ் உமரி
தலைப்பு : பத்ரு யுத்தம்
Labels:
ஜும்ஆ
ரமலான் தொடர் சொற்பொழிவு - 2014 - நாள் -15
உரை : எஸ்.எஸ்.யு. ஷைபுல்லாஹ் ஹாஜா
தலைப்பு : இறைத்தூதா் வீட்டில் ஒரு நாள்...
Labels:
ரமலான் சிறப்பு நிகழ்ச்சி
ரமலான் தொடர் சொற்பொழிவு - 2014 - நாள் -14
உரை : எஸ்.எஸ்.யு. ஷைபுல்லாஹ் ஹாஜா
தலைப்பு : இறைத்தூதா் வீட்டில் ஒரு நாள்...
Labels:
ரமலான் சிறப்பு நிகழ்ச்சி
ரமலான் தொடர் சொற்பொழிவு - 2014 - நாள் -13
உரை : எஸ்.எஸ்.யு. ஷைபுல்லாஹ் ஹாஜா
தலைப்பு : இறைத்தூதா் வீட்டில் ஒரு நாள்...
Labels:
ரமலான் சிறப்பு நிகழ்ச்சி
ரமலான் தொடர் சொற்பொழிவு - 2014 - நாள் -12
உரை : எஸ்.எஸ்.யு. ஷைபுல்லாஹ் ஹாஜா
தலைப்பு : இறைத்தூதா் வீட்டில் ஒரு நாள்...
Labels:
ரமலான் சிறப்பு நிகழ்ச்சி
ஜகாத் கடமை
Monday, 14 July 2014
சகோதரர். முஹிப்புல்லாஹ் உமரீ
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஜகாத்தும்
ஒன்றாகும். அல்லாஹ் கூறுகிறான்.
இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே
அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள்.
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 2:110)
மற்றொரு இடத்தில் கூறியுள்ளான்.
யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில்
நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:277)
ஜகாத்
தூய்மைப்படுத்தும்:
அல்லாஹ் கூறுகிறான். .
(நபியே!) அவர்களுடைய
செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும்
தூய்மையாக்குவீராக, (அல்குர்ஆன் 9:103)
Read more! Read more...
Labels:
ஆக்கம்
பெருநாள் தொழுகையின் முறைகள்
முஹிப்புல்லாஹ் உமரீ
பெருநாள்
தொழுகையின் நேரம்
சுப்ஹுக்குப்
பின் சூரியன் உதித்துப் பிரகாசிக்கின்ற வரை தொழுவதையும்,அஸருக்குப்
பின் சூரியன் மறைகின்றவரை தொழுவதையும் நபி(ஸல்)அவர்கள் தடை செய்தனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி 581
ஆக சூரியன்
முழுமையாக வெளிப்பட்டவுடன் பெருநாள் தொழுகையின் நேரம் துவங்கிவிடுகின்றது.ஆனால்
அனேக இடங்களில் காலை 11 மணி வரை தாமதப்படுத்திப் பெருநாள் தொழுகையைத் தொழுகின்றார்கள் இது தவறாகும்.
பெருநாள்
தொழுகைகளை திடலில் தான் தொழவேண்டும்
நபி(ஸல்)அவர்கள்
நோன்புப் பெருநாளிலும்,ஹஜ்ஜுப் பெருநாளிலும்
(பள்ளியில் தொழாமல்)முஸல்லா எனும் மைதானத்திற்கு செல்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) நூல்:
புகாரி 956
Read more! Read more...
Labels:
ஆக்கம்
ரமலான் தொடர் சொற்பொழிவு - 2014 - நாள் -11
Friday, 11 July 2014
உரை : எஸ்.எஸ்.யு. ஷைபுல்லாஹ் ஹாஜா
தலைப்பு : இறைத்தூதா் வீட்டில் ஒரு நாள்...
Labels:
ரமலான் சிறப்பு நிகழ்ச்சி
ரமலான் தொடர் சொற்பொழிவு - 2014 - நாள் -10
உரை : எஸ்.எஸ்.யு. ஷைபுல்லாஹ் ஹாஜா
தலைப்பு : இறைத்தூதா் வீட்டில் ஒரு நாள்...
Labels:
ரமலான் சிறப்பு நிகழ்ச்சி
Subscribe to:
Posts (Atom)
