ஜாமிஆ நஜாஹ் பெண்கள் அரபிக் கல்லூரி பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி
Monday, 16 June 2014
இந்நிகழ்ச்சியில் சகோ. மவ்லவி எஸ்.ஏ.பசீர் அஹமத் உமரீ அவர்கள் மார்க்கக் கல்வியின் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்லி இந்த கல்வியின் மூலம் மட்டும்தான் மாணவிகள் இம்மை, மறுமையில் வெற்றி பெறுவதோடு நல்லொழுக்கமுடையவர்களாக நடக்க முடியும் என்பதை அழுத்தம் .திருத்தமாக உரையாற்றினார்கள்.



0 comments:
Post a Comment