.

.

முக்கியஅறிவிப்பு

அல்லாஹ்வின் கிருபையால் முபாரக் பள்ளிவாசல் விரிவாக்கத்திற்கான கட்டுமானப் பணிகள் மிக விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அன்டா் கிரவுண்ட் சாமான்கள் வைப்பறையாகவும் தரைத்தளம் பெண்களுக்கும் முதல் மற்றும் 2வது தளங்கள் ஆண்களு்ககும் தயாராகி வருகிறது.

₹.8000000/- (என்பது லட்சம்) திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முழுமையடைவதற்கு துஆச் செய்வதுடன் தங்களுடைய பொருளாதார உதவியையும் தாராளமாகச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்.

நிர்வாகம்,

மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டி




LATEST NEWS:

 

தக்வா பள்ளிவாசலில் குர்ஆன் வகுப்பு

Monday, 16 June 2014

        அல்லாஹ்வின்     மகத்தான     கிருபையால்,       14.06.2014 (சனிக்கிழமை)  ஆகிய தினங்களில்  மக்ரிப் தொழுகைக்குப்  பிறகுதக்வா பள்ளிவாசலில்    குர்ஆன்  வகுப்பு   நடைபெற்றது.   இதில்  சகோ.  முஹிப்புல்லாஹ் உமரி  அவர்கள்   விளக்கம்   அளித்தார்கள்.   ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.






0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

  © KNID Created and Maintained by by KNID Web Team 2011

Back to TOP